TNPSC குரூப் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – மாதிரி தேர்வு!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Examsdaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து குரூப் IV/VIII தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் மாதிரி தேர்வு
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக தகுதியான ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக TNPSCயின் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 2, 2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற்றது.
மேலும் குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 24ம் தேதி அன்றும் குரூப் VIII தேர்வு வருகிற செப்டம்பர் 10ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில் குரூப் IV மற்றும் குரூப் VIII தேர்வுக்குரிய பொது அறிவு பாடப்பகுதிக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போட்டித்தேர்வில் வெற்றியடைய நினைக்கும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம்.
TNPSC : Group IV/VIII : General Studies 02 (100)
Mock Test “WhatsApp Group” Join Now