TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வை நடத்த உள்ளது.
ஆன்லைன் மாதிரி தேர்வு:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப்4 தேர்வானது நடப்பு ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக அரசுத்துறையில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படுவதால் அதிக தேர்வர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வின் எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு, இரண்டாம் பகுதி பொது அறிவு பகுதி ஆகும்.
Exams Daily Mobile App Download
தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல் பகுதியான தமிழில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அடுத்த பகுதியான பொது அறிவில் 100 வினாக்கள் இடம்பெறும் .அதில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு வினாக்கள் ஆகும்.அடுத்து தேர்வர்கள் தேர்வை எழுத தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளமானது ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நாளை TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான பொது அறிவு பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
TNPSC Group 4(General studies) -08
Mock Test “WhatsApp Group” Join Now