TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுதி உள்ளவர்கள் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த முக்கிய தகவல்!

0
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுதி உள்ளவர்கள் கவனத்திற்கு - கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த முக்கிய தகவல்!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுதி உள்ளவர்கள் கவனத்திற்கு - கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த முக்கிய தகவல்!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எழுதி உள்ளவர்கள் கவனத்திற்கு – கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த முக்கிய தகவல்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2,2ஏ பணியிடத்திற்கான தேர்வு திட்டமிட்டபடி கடந்த 21ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம்.

கட் ஆப் மதிப்பெண்கள்

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதன்படி இதில் குரூப் 2, 2ஏ பணியிடத்திற்கான தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வு மூலமாக 5529 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடைத்தாள் மதிப்பீடு மே முதல் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்றும் ஜூன் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்குரிய Answer Key இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்வில் தமிழ் மற்றும் கணித பகுதி எளிமையாக உள்ளதாகவும், பொது அறிவு பகுதி கடினமாக உள்ளதாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இத்தேர்வுக்குரிய கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்று தேர்வர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை Answer Key வெளியாகததால் இத்தேர்வுக்குரிய கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. இந்த நிலையில் தேர்வர்களின் கருத்துக்களை கொண்டு கட் ஆப் மதிப்பெண்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் எவ்வளவு இருக்கும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட் ஆப் மதிப்பெண்கள் என்பது வினாக்களின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களுக்கு காவல்துறை ஆணையாளரின் புதிய அறிவிப்பு – கஞ்சா விற்றால் நடவடிக்கை!

1. பொது பிரிவினர் – 165 – 175 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

2. BC/MBC/BCM உள்ளிட்ட பிரிவினர் – 155 -165 வரை கட் ஆப் பெற்றிருக்க வேண்டும்.

3. SC பிரிவினர் – 150 – 160 வரை கட் ஆப் பெற்றிருக்க வேண்டும்.

4.ST பிரிவினர் – 145 – 155 வரை கட் ஆப் பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!