TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு! முக்கிய விவரம் உள்ளே!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - விடைக்குறிப்பு வெளியீடு! முக்கிய விவரம் உள்ளே!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - விடைக்குறிப்பு வெளியீடு! முக்கிய விவரம் உள்ளே!
TNPSC குரூப் 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு வெளியீடு! முக்கிய விவரம் உள்ளே!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த 21.05.2022 அன்று குரூப் 2 மற்றும் 2A போட்டித்தேர்வுகளை நடத்தி இருந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் எழுதி இருந்தனர். இப்போது இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. நாங்கள் இப்பதிவில் TNPSC Group 2 & 2A தேர்வு விடைக்குறிப்புக்கான இணைய முகவரியை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் குரூப் 2 2A
பணியிடங்கள் 5521
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2022
Status Answer key Released
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Group 2 & 2A தேர்வு விடைக்குறிப்பு:

சுமார் 5529 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்த எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதி உள்ளனர். இந்த பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைக்குறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம். இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 03.06.2022 தேதி மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்

Tentative Answer Key

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!