Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 336 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விபரம் இதோ!

0
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - 336 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விபரம் இதோ!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு - 336 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விபரம் இதோ!
Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – 336 நாட்கள் வரை செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விபரம் இதோ!

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் தன்வசம் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஏனெனில் இந்நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்கள் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. தற்போது இதிலுள்ள ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம்

இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனது. இந்த நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து தங்களின் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரித்தது. அத்துடன் கொரோனா கால கட்டம் என்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். இந்த சமயத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் அதிகமான பலன்கள் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு!

மேலும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை குறைந்தபட்சமாக ரூ.100 முதல் தொடங்குவதால் சாதாரண மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. தற்போது குறைந்த விலையில் 336 நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இத்திட்டத்தை ரூ.899க்கு ரீசார்ஜ் செய்வதால் கிடைக்கிறது. இத்திட்டத்தில் 12 திட்டங்கள் வரை கிடைக்கிறது. அதாவது 28 நாட்களுக்கு ஒரு முறை ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் கிடையாது – நிதியமைச்சர் அறிவிப்பு!

அதன்படி 12 முறை செயல்படுத்தப்பட்டால் 336 நாட்கள் வரை செல்லுபடியாகிறது. இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 2 GB டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி 12 முறைகளுக்கு மொத்தமாக 24 GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 2 GB டேட்டாவுடன், எந்த நெட்வொர்க்கிலும் அழைப்பை மேற்கொள்ள அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதிகளையும், 50 SMSகளையும் வழங்குகிறது. இந்த திட்டம் குறைந்த அளவு டேட்டாவை பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 336 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!