TNPSC தேர்வுக்கு தயார் ஆகுறீங்களா? இதை மறக்காம யூஸ் பண்ணிக்கோங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் தேர்வுகள் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது.இத்தேர்வில் Geography பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1.பாலைவனத்தின் நகை என்றழைக்கப்படுவது எது?
(A) கிவா
(B) சாமர் கண்ட்
(C) தேஷ் கண்ட்
(D) பிஷ்கேட்
விடை :(A)
2.மின்னனு கழிவுகளில் அதிகம் காணப்படும் உலோகம்
(A) சில்வர்
(B) காப்பர்
(C) இரும்பு
(D) லித்தியம்
விடை :(B)
3.எரிமலையின் வாய் என்றழைக்கப்படுவது.
(A) கூம்பு
(B) குழாய்
(C) வென்ட்
(D) மையம்
விடை :(C)
4.ஈரப்பதத்தினை அளக்க உதவும் கருவி எது?
(A) ஹைட்ரோமீட்டர்
(B) அல்டிமீட்டர்
(C) சைக்ரோமீட்டர்
(D) ரேடியோமீட்டர்
விடை :(C)
5.இந்தியாவில் எத்தனை உயிர்கோள சேமிப்பு பகுதிகள் உள்ளன?
(A) 13
(B) 14
(C) 17
(D) 18
விடை :(D)
























