2020 உதவி பேராசிரியருக்கான அழைப்பு ..!

0
2020 உதவி பேராசிரியருக்கான அழைப்பு ..2!
2020 உதவி பேராசிரியருக்கான அழைப்பு ..2!

2020 உதவி பேராசிரியருக்கான அழைப்பு ..!

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் உள்ள யுவகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடம் நிரப்ப உள்ளது.இதில் பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியராக  பணிபுரிய  திறமை மிக்க பேராசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான தேர்வு  நேர்காணல் முறையில் 12.03.2020 அன்று நடைபெறும்.

காலிப்பணியிடம் உள்ள துறைகள்
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • கணிதம்
  • வணிகம்
  • கணினி அறிவியல்
  • மேலாண்மை துறை
  • உடற்கல்வி
  • நூலகம்  ஆகிய துறையில் பணிபுரிய உதவி பேராசிரியர்
பணியிடம்

உதவி பேராசிரியர்

நடைபெறும் இடம்

யுவகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நாள்

12.03.2020 அன்று  கல்லூரி வளாகத்தில் நேர்முகதேர்வு முறையில்  நடைபெறும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!