நிரந்தர கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !

0
நிரந்தர கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !
நிரந்தர கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !
நிரந்தர கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை !

தமிழகத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அவ்வாறு உள்ளவற்றில், தற்போது இரண்டு கல்லூரிகளில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தேவையான முகவரிகள் ஆகியவற்றினை கீழே அறிந்து கொள்ளலாம்.

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி பணிகள் :
  • பணிகள் – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும், இதில் உதவி பேராசிரியர், ஆய்வக உதவியாளர் பணிகள் காலியாக உள்ளது.
  • தகுதிகள் – தமிழ்த்துறை மற்றும் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை – தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி, தஞ்சாவூர் 613002 என்ற முகவரிக்கு 24.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டும்.

கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி:
  • பணிகள் – பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும், இதில் உதவி பேராசிரியர், பணிகள் காலியாக உள்ளது.
  • தகுதிகள் – வணிகவியல் துறை மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை – த.எம்.தரணிதரன், செயலாளர் மற்றும் நிருபர், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரட்டாடிபாளையம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு – 638 453 என்ற முகவரிக்கு 24.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!