Assam Rifles வேலைவாய்ப்பு 2023 – 161 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 19 கடைசி நாள்!

0
Assam Rifles வேலைவாய்ப்பு 2023 - 161 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 19 கடைசி நாள்!
Assam Rifles வேலைவாய்ப்பு 2023 - 161 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 19 கடைசி நாள்!
Assam Rifles வேலைவாய்ப்பு 2023 – 161 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க நவம்பர் 19 கடைசி நாள்!

Director General Assam Rifles அலுவலகத்தில் காலியாக உள்ள Technical / Tradesman பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 161 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Assam Rifles வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Technical / Tradesmen பிரிவின் கீழ்வரும் Warrant Officer, Nabi Subedar, Rifleman, Havildar ஆகிய பணிகளுக்கு என 161 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் / 12ம் வகுப்பு, ITI, Diploma, Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • 01.08.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

MHC District Judge Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

  • தகுதியான நபர்கள் PST, PET, Trade Test (Skill Test), Written Test, Medical Examination ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் https//www.assamrifles.gov.in/english/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!