8000 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு – APS Teacher Result 2020 (Out)

0
8000 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020
8000 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் 2020

8000 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் – APS Teacher Result 2020 !

இந்தியாவில் செயல்படும் இராணுவ பொது பள்ளி (APS) ஆனது Teacher (PGT/ TGT/ PRT) பணிகளுக்காக தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் வெளியான பின் எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் APS
பிரிவு Teacher (PGT/ TGT/ PRT) 
பணியிடங்கள் 8,000
கடைசி தேதி 21 & 22, Nov
தேர்வு முடிவுகள் 03.12.2020 (Released)
APS Teacher தேர்வு முடிவுகள் 2020 :

இராணுவ பொது பள்ளியில் (APS) PGT/ TGT/ PRT பிரிவுகளில் காலியாக உள்ள Teacher பணிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தம் 8000 காலிப்பணியிடங்கள் கொண்ட இப்பணிகளுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் 21 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளில் தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

 

APS PGT/TGT/PRT Result 2020 – Released

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!