Airtel பயனர்கள் கவனத்திற்கு – சேவைகளை அறிவது எப்படி? முழு விபரம் இதோ!

0
Airtel பயனர்கள் கவனத்திற்கு - சேவைகளை அறிவது எப்படி? முழு விபரம் இதோ!
Airtel பயனர்கள் கவனத்திற்கு - சேவைகளை அறிவது எப்படி? முழு விபரம் இதோ!
Airtel பயனர்கள் கவனத்திற்கு – சேவைகளை அறிவது எப்படி? முழு விபரம் இதோ!

Airtel தனது பயனர்களுக்கு பல்வேறு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் போஸ்ட் பெய்டு, ப்ரீபெய்டு திட்டங்கள் குறித்த தகவல்களை அறிவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Airtel சேவை:

Airtel தனது பயனர்களுக்கு பல்வேறு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் போஸ்ட் பெய்டு, ப்ரீபெய்டு திட்டங்கள் குறித்து அறிவதற்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. ஏனெனில் சிலர் ப்ரீபெய்ட், போஸ்ட் பெயிட், இன்டர்நெட் பிளான் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் Airtel பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகளை நாம் USSD, Airtel app, Airtel Website மற்றும் Customer Care Call ஆகியவற்றின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய Airtel சேவைகளை எப்படி பெறுவது என்பது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

USSD மூலம் Airtel சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

1. Data Balance – *123*10#
2. SMS Balance – *121*7#
3. Plan Valitity – *121*2#
4. Talktime – *123#
5. Postpaid – *121#

Airtel app மூலம் Airtel சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

1. முதலில் உங்களது மொபைலில் Airtel Thanks App பதிவிறக்கம் செய்து உங்களது ஏர்டெல் நம்பரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

2. பின்னர் அதில் Services என்ற தேர்வை க்ளிக் செய்து Data Balance, SMS Balance, Plan Validity, Talk time, Postpaid உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Airtel Website மூலம் Airtel சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

1. முதலில் கூகுளில் Airtel Selfcare என்று டைப் செய்து அதில் முதலில் தோன்றும் Website க்ளிக் செய்து உங்களது Airtel நம்பரை பதிவு செய்தவுடன் வரும் OTP யை கொடுத்தவுடன் தோன்றும் பக்கத்தில் மேற்கண்ட அனைத்து விபரங்களையும் பெற முடியும்.

Customer Care Call மூலம் Airtel சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகள்:

1. Customer Care – 121
2. Airtel Problems – 198
3. DND Active – 1909
4. Airtel Recharge – 123

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!