TET, TNPSC, SSC, IBPS தேர்விற்கு படிக்கிறீர்களா? உங்களுக்கான Free Mock Test!! உடனே Register பண்ணுங்க!!
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய (Free online Mock Test) இலவச மாதிரி தேர்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.27) நடைபெற உள்ள இலவச மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இலவச மாதிரித் தேர்வு
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய Online Classes, Question bank, Test Series, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். மேலும் தற்போது அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் அதிகமாக வெளியாகி கொண்டிருக்கிறது. இதற்கு தேர்வர்கள் கடுமையாக தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தினமும் (Free online Mock Test) இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பரான வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயிற்சி மேற்கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் நாளை IBPS தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. IBPS தேர்வுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிந்தால் போதும். மேலும் இத்தேர்வில் REASONING பிரிவில் கேட்கப்படும் வினாக்கள் நாளை மாதிரி தேர்வில் கேக்கப்படும். இந்த இலவச மாதிரி தேர்வில் பயிற்சி மேற்கொண்டு போட்டித்தேர்வை பயமின்றி அணுகலாம். மேலும் இது போன்று TET, TNPSC, SSC உள்ளிட்ட தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனை எழுத நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து எழுதலாம்.
ExamsDaily வலைதளத்தின் இலவச மாதிரி தேர்வுகளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை எழுதலாம் இந்த தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வு எழுதலாம்.
TET EXAM மாதிரித் தேர்வு 14 :Click Here
TNPSC:Group I:Science 15 : Click Here
SSC JE Civil 06 : Click Here
TNPSC Reporter Paper II 04 : Click Here
IBPS EXAM: REASONING 29 : Click Here
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
Contact Number : 8101 234 234
Mock Test “WhatsApp Group” Join Now
TN Exam Mock Test “FB Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now