
IBPS தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? Best Online Coaching Classes 2022!! கட்டணம் ரூ.4000/- மட்டுமே!!
Examsdaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது IBPS நிறுவனம் நடத்தும் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பயிற்சி வகுப்புகள்
IBPS நிறுவனம் நடத்தும் தேர்வு மூலமாக அனைத்து வங்கிக்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதனால் போட்டியாளர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
Examsdaily Mobile App : click here
மேலும் இத்தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இத்தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online Coaching Classes) நடத்தி வருகிறது. இதற்கு கட்டணமாக ரூ.4000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மேலும் Examsdaily வலைதளமானது IBPS RRB தேர்வுக்குரிய Mock tests மற்றும் Test Series உள்ளிட்டவை கிடைக்கும்.
பயிற்சி வகுப்பு
Examsdaily வலைதளமானது அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online Coaching Classes) நடத்தி வருகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுவதால், வேலை பார்த்து கொண்டே படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான தகுந்த நேரத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். Examsdaily வலைதளத்தில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Best Online Coaching Classes 2022 for IBPS
Morning Batch : Click here
மேலும் IBPS RRB தேர்வுக்குரிய Mock tests மற்றும் Test Series உள்ளிட்டவை உடனே பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
Mock tests
IBPS RRB Reasoning : Click here
மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்
Contact Number : 8101 234 234
Mock Test “WhatsApp Group” Join Now