பெட்ரோல் வாங்க போறீங்களா…?? ” கட்டாயம் இன்றைய பெட்ரோல் விலையை தெரிஞ்சுட்டு போங்க”..!!!
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எரிபொருளின் விலை தினசரி மாறி கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 159 நாட்களை கடந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், ஒரே நிலையான விலையில் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது சற்று குறைந்து காணப்படுவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்;
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.


























