தமிழக கூட்டுறவு நகர வங்கி வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
தமிழக கூட்டுறவு நகர வங்கி வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
தமிழக கூட்டுறவு நகர வங்கி வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
தமிழக கூட்டுறவு நகர வங்கி வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Jewel Appraiser பதவிக்கு அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக கூட்டுறவு நகர வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Jewel Appraiser பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320/- குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 23.04.2024 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!