நியமனம் & பதவியேற்பு – ஜூன் 2019

0

நியமனம் & பதவியேற்பு – ஜூன் 2019

இங்கு ஜூன் 2019 மாதத்தின் நியமனம் & பதவியேற்பு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019

தேசிய நியமனங்கள்:

பெயர்

பதவி

அஜித் டோவல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ)

சோனியா காந்தி

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
கே எஸ் தத்வாலியா

ஐ.ஐ.எம்.சி.யின் இயக்குநர் ஜெனரல்

அமிதாப் காந்த்

நிதி  ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி

பி.பி. ஆச்சார்யா

மணிப்பூர் ஆளுநர்

கே.சண்முகம்

தமிழ்நாட்டின் புதிய தலைமைச்  செயலாளர்

ரிஷாத் பிரேம்ஜி

விப்ரோவின் நிர்வாகத் தலைவர்

பர்மிந்தர் சிங்

இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின்  (சி.எஃப்.ஐ)தலைவர்

நீதிபதி பிரசாந்த குமார் சைக்கியா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள லோக் ஆயுக்தாவின் தலைவர்

 கேஷ்னி ஆனந்த் அரோரா

ஹரியானாவின் தலைமைச் செயலாளர்

சர்வதேச நியமனங்கள்:

பெயர்

பதவி

திபதி நயீப் புக்கேலே

எல் சால்வடாரின் ஜனா

நைஜீரியாவின் தூதர் டிஜ்ஜனி முஹம்மது-பாண்டே

UNGA இன் 74 வது அமர்வின் தலைவர்
பிரயுத் சான்-ஓச்சா

தாய்லாந்தின் பிரதமர்

காசிம்-ஜோமார்ட் டோக்காயேவ்

கஜகஸ்தான் ஜனாதிபதி

லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத்

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐ.எஸ்.ஐ) உளவு நிறுவனத் தலைவர்

 சுசானா கபுடோவ்

ஸ்லோவாக்கியாவின் ஜனாதிபதி

ஸ்டெபானி கிரிஷாம்

வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிகை செயலாளர்

Download PDF

நியமனம் & பதவியேற்பு – ஜூன் 2019   Video in Tamil

சாதனையாளர்களின் பொன்மொழிகள்-Motivational Video 

பொது அறிவு பாடக்குறிப்புகள்

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!