நியமனம் & பதவியேற்பு – ஆகஸ்ட் 2019

0

நியமனம் & பதவியேற்பு –  ஆகஸ்ட் 2019

இங்கு ஆகஸ்ட் 2019 மாதத்தின் நியமனம் & பதவியேற்பு செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட்  2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஆகஸ்ட் 2019

தேசிய நியமனங்கள்:

பெயர் பதவி
ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் கூடுதல் பொறுப்பு
ராஜீவ் கவுபா புதிய அமைச்சரவை செயலாளர்
அஜய் குமார் பாதுகாப்பு செயலாளர்
ஸ்ரீ பிரிஜ் குமார் அகர்வால் லோக்பாலின் செயலாளர்
பாலாஜி ஸ்ரீவஸ்தவா புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி.
ஏ.சங்கர் ராவ் சிக்கிமின் புதிய டி.ஜி.பி.
நரேஷ்குமார் அருணாச்சல பிரதேசத்தின் புதிய தலைமைச் செயலாளர்
ரவி சாஸ்திரி இந்திய ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர்

 

சர்வதேச நியமனங்கள்:

அதிஷ் தபோல்கர் அப்துஸ் சலாம் சர்வதேச மையத்தின் (ஐ.சி.டி.பி) புதிய இயக்குனர்
ரஸ்ஸல் டொமிங்கோ பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய அணியின் புதிய தேசிய பயிற்சியாளர்

Download Pdf

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!