அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலிப்பணிகள் 2020

0
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலிப்பணிகள் 2020
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலிப்பணிகள் 2020

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலிப்பணிகள் 2020

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணிகளினை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 /- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 27.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Notification

Official Site

Latest Govt Jobs

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!