அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.06.2020 இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டது. சில நிர்வாக காரணங்களால் 04.08.2020 என்று விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
வாரியத்தின் பெயர் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணிகள் | Junior Research Fellow |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 04.08.2020 |
காலிப்பணியிடங்கள்:
Junior Research Fellow – 01
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் M.Sc. in Physics/Materials science / Chemistry முடித்திருக்க வேண்டும்.
மாத வருமானம்:
அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணியிடங்களுக்கு மாதம் ரூ.31,000/ ஊதியம் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், DOB, வயது, தகவல் தொடர்பு பயன்முறையுடன் முகவரி, கல்வி, நெட்/ கேட் தகுதி, அனுபவம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 04.08.2020 க்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்