8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை !!!
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது பியோன் கம் டிரைவர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மே 14 ஆம் தேதி வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை அதாவது (29.05.2020) க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அதை பற்றிய முழு விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணிகள் | Peon cum Driver |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.05.2020 |
காலிப்பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Peon cum Driver பணியிடங்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் நான்கு சக்கர வாகன உரிமத்துடன் 8 ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு 29.05.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Download Anna University Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |