அண்ணா பல்கலையில் வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைகழகமானது திட்ட இணை, திட்ட தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் திட்ட உதவியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 05 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி : விண்ணப்பதாரர் MBA/ M.Com/B.SC/ BA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதியம் : ரூ. 12, 000/- to 30, 000/-.
தேர்வு முறை : தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 20.01.2020 அன்று நேர்காணல் நடைபெற உள்ளது.
Official Site – Click here
Latest Government Job Notification 2020
To Follow Channel –கிளிக் செய்யவும்