அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!!!
அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலை வாய்ப்பு !!!!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

அண்ணா பல்கலைக்கழத்தில் தற்போது காலியாக உள்ள Professional Assistant – I, Professional Assistant – III, Peon cum Mechanic மற்றும் Production Technology பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசாங்க வேலை தேடும் ஆர்வலர்கள் 21.08.2020 அல்லது அதற்கு முன்னர் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்
பணிகள் Professional Assistant – I, Professional Assistant – III, Peon cum Mechanic மற்றும் Production Technology
மொத்த பணியிடங்கள் 10
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2020
காலிப்பணியிடங்கள்:
 • Professional Assistant – I – 02
 • Professional Assistant – III – 02
 • Peon cum Mechanic – 01
 • Production Technology – 05
வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:
 • Production Technology – B.E./B.Tech/ M.E./M.Tech
 • Professional Assistant – I – B.E./B.Tech
 • Professional Assistant – III – Diploma
 • Peon cum Mechanic – VIII Pass with ITI
ஊதியம் :
 • Production Technology – Rs. 25,000 (Per Month)
 • Professional Assistant – Rs. 736 (Per Day)
 • Professional Assistant – Rs. 627 (Per Day)
 • Peon cum Mechanic – Rs.412  (Per Day)
தேர்வு செயல் முறை:

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்ய உள்ளது. நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர், DOB, வயது, தகவல் தொடர்பு பயன்முறையுடன் முகவரி, கல்வி, நெட்/ கேட் தகுதி, அனுபவம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 21.08.2020 க்குள் அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 1 Pdf

Download Notification 2020 2 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!