அண்ணா பல்கலைக்கழக பிற மாநில மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

0
அண்ணா பல்கலைக்கழக பிற மாநில மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு
அண்ணா பல்கலைக்கழக பிற மாநில மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

அண்ணா பல்கலைக்கழக பிற மாநில மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிற மாநில மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவுகளுக்கு பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான விண்ணப்பதிவு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE, B.Tech, B.Arch, ME, M.Tech, MCA போன்ற பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில் ஆன்லைன் மூலமாகவும், இணைப்பு கல்லூரிகளில் நேரிடையாகவும் இந்த அப்பணிகள் நடைபெறும்.

வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தகுதியான மாணவர்கள் இதற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!