முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – அண்ணா பல்கலை அறிவிப்பு
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. அது குறித்த தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
இளநிலை பாடங்களில் பட்டம் பெற்ற தகுதியானவர்கள் இந்த முதுகலை தொழில்நுட்ப மற்றும் பொறியியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலை பட்டம் பயில விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம். எனவே தகுதியானவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்