அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை 2021

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் Teaching Fellow, Junior Research Fellow, Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் எங்கள் வலைப்பதிவில் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Teaching Fellow, Junior Research Fellow, Technical Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 13.08.2021, 20.08.2021 & 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Teaching Fellow, Junior Research Fellow, Technical Assistant பணிகளுக்கு பணிகளுக்கு என 04 பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  1. Technical Assistant – PG (Chemistry/ Applied/ Analytical/ Organic Chemistry/ Nano science & Tech) தேர்ச்சி
  2. Junior Research Fellow – PG (Chemistry/ Applied/ Analytical/ Organic Chemistry/ Nano science & Tech) தேர்ச்சி மேலும் ME/ M.Tech/ MCA + NET/ GATE தேர்ச்சி
  3. Teaching Fellow – MA/ M.Phil (English) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்ப அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.08.2021, 20.08.2021 & 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf – Technical Assistant & JRF

Download Notification 2021 Pdf – Junior Research Fellow

Download Notification 2021 Pdf – Teaching Fellow

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!