அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF பணியிடங்கள் காலி !!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF பணியிடங்கள் காலி !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF பணியிடங்கள் காலி !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் JRF பணியிடங்கள் காலி !!

நாகர்கோயிலில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொகுதிக் கல்லூரியான இன்ஜினியரிங் யுனிவர்சிட்டி கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 02.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

அக்கல்லூரியில் Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Marine Science and Technology/ Microbiology/ Animal Biotech ஆகிய பாடப்பிரிவுகளில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.28,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.01.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சேர்த்து டாக்டர்.கே.பி வினோத் குமார், உதவி பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோயில் -629004 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!