Anna University-ல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு..!! ” தேர்வு கிடையாது||நேர்காணல் மட்டுமே…உடனே முந்துங்கள்”..!!

1
Anna University-?? ????? ??.25,000 ???????????? ????? ???? ????????..!! " ?????? ????????||????????? ???????...???? ???????????"..!!
Anna University-ல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு..!! " தேர்வு கிடையாது||நேர்காணல் மட்டுமே...உடனே முந்துங்கள்"..!!

Anna University-ல் மாதம் ரூ.25,000 சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பு..!! ” தேர்வு கிடையாது||நேர்காணல் மட்டுமே…உடனே முந்துங்கள்”..!!

Assistant பணிக்கான காலியிடங்களை  நிரப்புவது குறித்து  Anna University ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  இதில், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.25,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்

 AU காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உள்ள Assistant பணிகளுக்கான  காலியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech/ME/M.Tech  தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் AU இணையதளமான https://www.annauniv.edu/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம்  arunbabu@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.12.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!