அண்ணா பல்கலைக்கழக BE/B.Tech அட்மிஷன் அறிவிப்பு 2020

1
அண்ணா பல்கலைக்கழக BE B.Tech அட்மிஷன் அறிவிப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக BE B.Tech அட்மிஷன் அறிவிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழக BE/B.Tech அட்மிஷன் அறிவிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech ஆகிய படிப்புகளுக்கான அட்மிஷன் அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. இந்த பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். தகுதியானவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பிரிவு BE / B.Tech
கடைசி தேதி Announced Later
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

இந்த அட்மிஷன் அறிவிப்பான 2020 – 20221 கல்வியாண்டிற்கான அறிவிப்பாகும். இந்த அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்த தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேவையான சான்றிதழ்கள் :
  • 10th and 12th class mark sheet.
  • Transfer Certificate
  • Community Certificate
  • Nativity Certificate (If applicable)
  • 12th examination Hall Ticket (In case of pursuing)
  • Refugee Certificate (If applicable)

Anna University B.E/B.Tech Admission 2020-21 Notification

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!