அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
அம்ரிதா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020
அம்ரிதா பல்கலைக்கழக வேலை வாய்ப்பு 2020

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

அமிர்தா விஸ்வ வித்யாபீதம் பல்கலைக்கழகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகும், மொத்தம் 17,000 மாணவர்கள், 1700 ஆசிரிய உறுப்பினர்களையும் கொண்டது. இது ஒரு தனியார் பல்கலைகழகம் என்பது குறிப்பிடத்தக்கது.கோயம்பத்தூரில் உள்ள இப்பல்கலைக்கழகத்தில் தற்போது வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

பணி: பேராசிரியர்

பணி இடம்: கோயம்புத்தூர்

கல்வித்தகுதி:

இதற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் Ph.d வரை முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் அனுபவமும் உள்ள பேராசிரியர்கள் இதற்க்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Download AMRITA UNIVERSITY Recruitment 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!