TNPSC JAILOR, SSC GD தேர்வுகள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Mock Test!!

0
TNPSC JAILOR, SSC GD தேர்வுகள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Mock Test!!
TNPSC JAILOR, SSC GD தேர்வுகள் கவனத்திற்கு - உங்களுக்கான Free Mock Test!!
TNPSC JAILOR, SSC GD தேர்வுகள் கவனத்திற்கு – உங்களுக்கான Free Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.19) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் இளைய தலைமுறையினர் பலர் மத்திய அரசின் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டுள்ளனர். மேலும் கொரோனா பரவலுக்கு பிறகு SSC தேர்வு ஆணையம் SSC GD தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக மத்திய அரசின் துறைகளில் 45,284 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது ஜனவரி 10ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதனால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் நடைபெறும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். இந்த மாதிரி தேர்வை தினமும் பயிற்சி செய்து பார்ப்பதால் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். அந்த வகையில் நாளை மறுநாள் (டிச.19) TNPSC JAILOR, SSC GD ஆகிய தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வை எழுதுவதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணியாற்ற வேண்டுமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!

Exams Daily Mobile App Download
  • 6ஆம் வகுப்பு  வரலாறு  BOOK BACK QUESTIONS – 02: Click Here   
  • TNPSC JAILOR PAPER I மாதிரி தேர்வு 01 : Click Here
  • SSC GD Revision Test – 03 10 : Click Here   

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!