வங்கியில் பணியாற்ற வேண்டுமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!

0
வங்கியில் பணியாற்ற வேண்டுமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!
வங்கியில் பணியாற்ற வேண்டுமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!
வங்கியில் பணியாற்ற வேண்டுமா? IBPS தேர்விற்கான Best Online Classes!! பயிற்சி கட்டணம் மிகக்குறைவு!!

Examsdaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நீங்கள் வங்கியில் பணியாற்ற வேண்டுமா? இப்போதே Examsdaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள். இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயிற்சி வகுப்புகள்

தற்போது வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.

இத்தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து கொண்டிருக்கின்றனர். அதனால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இத்தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற்று வங்கியில் பணியாற்ற ExamsDaily வலைதளமானது சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online Coaching Classes) நடத்தி கொண்டிருக்கிறது.

மேலும் பயிற்சி வகுப்பில் IBPS Clerk, PO, SO, RRB தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுவதால், வேலை பார்த்து கொண்டே படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான உகந்த நேரத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்குரிய விளக்கங்களும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

மேலும் Examsdaily வலைதளத்தில் IBPS தேர்வுக்குரிய Mock tests மற்றும் Test Series உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

Mock tests

Test Series

  • IBPS RRB & Clerk Examination 2022 : Click here
  • For More Details: 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!