அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை  – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை  - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.01.2024 தேதியில்  நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்  Junior Research Fellow
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி  24.01.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிகக்கு என  ஒரு பணியிடம்  காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அழகப்பா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில்  பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JRF  தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது  24.01.2024  அன்று நடைபெற உள்ளது.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தகுதி மற்றும் அனுபவ அடிப்படையில் Junior Research Fellow பதவிக்கு ரூ.37,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோடேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!