அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.35,000/-

0
அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000
அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000

அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF வேலைவாய்ப்பு 2021
மாத ஊதியம் ரூ.35,000/-

அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த பணிகளுக்கான தகுதிகள் மற்றும் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றினை எங்கள் இணைய பக்கத்தில் வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Alagappa University
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை Email
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow பணிகள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Alagappa University வயது வரம்பு :

விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது 28 வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

அழகப்பா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் Physics பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் பெறுவர்.

JRF தேர்வு செயல்முறை :

Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பினை வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!