Airtelன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்.. கால்ஸ், டேட்டா, ஓடிடி – முழு விவரம் இதோ!

0
Airtelன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்.. கால்ஸ், டேட்டா, ஓடிடி - முழு விவரம் இதோ!
Airtelன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்.. கால்ஸ், டேட்டா, ஓடிடி - முழு விவரம் இதோ!
Airtelன் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம்.. கால்ஸ், டேட்டா, ஓடிடி – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ப்ரீபெய்ட் திட்டம்

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஏர்டெல் நிறுவனம் மக்களுக்கு சிறந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஏர்டெல்லின் சிறந்த ப்ரீபெய்டு திட்டம் குறித்து பார்க்கலாம். ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே போல ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு!

இதில் வரம்பற்ற அழைப்பு , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். அது மட்டுமில்லாமல் விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கிறது. அதே போல ஏர்டெல்லில் 300 ரூபாய்க்கு கீழ் ரூ.296க்கும், ரூ.265க்கும், ரூ.239க்கும், ரூ.209க்கும், ரூ.199க்கும் ரூ.155க்கும், ரூ.148க்கும், ரீஜார்ஜ் திட்டங்களை நிறுவனம் வழங்குகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!