AIR வேலை வாய்ப்பு 2020
பிரசர் பாரதி (Prasar Bharati ) அதன் கூடுதல் இயக்குநர் ஜெனரல் மற்றும் பிற பதவிகளுக்கனா காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு அத்தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வேலை வாய்ப்பு அறிவிக்கை வந்த 21 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
பணிகள்:
இயக்குநர் ஜெனரல்-16
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ.67000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வேலை வாய்ப்பு அறிவிக்கை வந்த 21 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
Download Prasar Bharati Recruitment 2020 Notification
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I am study BA English
Good