All India Radio வேலைவாய்ப்பு !

0
All India Radio வேலைவாய்ப்பு !
All India Radio வேலைவாய்ப்பு !

All India Radio வேலைவாய்ப்பு !

All India Radio எனப்படும் AIR வில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. Part Time ஆக பணிபுரிய Correspondent பணிகள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டு இருந்தது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள்விரைவில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் All India Radio
பணியின் பெயர் Part Time Correspondent
பணியிடங்கள் 1
கடைசி தேதி 07.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Part Time Correspondent
காலியிடங்கள் :

Part Time Correspondent பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

PG Diploma/ Degree in Journalism/ Mass Media or Graduate போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview செயல்படும் Performance மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.10.2020 நாளைக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

All India Radio Recruitment 2020 Notification PDF

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!