ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க தயாரா ????

0
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க தயாரா ????

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பாணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பித்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 04.03.2020 விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மொத்த பணியிடங்கள்:

51

வயதுவரம்பு:

15.02.2020 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெர்றிருக்க வேண்டும். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.1000. இதனை AIRLINE ALLIED SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

முகவரி:

Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal-1, 1.G.1 Airport, New Delhi – 110 037.

Download Air India Recruitment 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!