AIESL உதவி மேற்பார்வையாளர் கடைசி தேதி நீட்டிப்பு – ஆன்லைனில் பதிய கிளிக் செய்க
ஏர் இந்தியா பொறியியல் சேவைகள் லிமிடெட் (AIESL) ஆனது உதவி மேற்பார்வையாளர் (Assistant Supervisor) பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
AIESL அறிவிப்பில் 170 உதவி மேற்பார்வையாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 19.10.2019 முதல் நவம்பர் மாதம் தொடக்கம் வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ஆன்லைன் பதிவுக்கான கடைசி தேதியினை 05.11.2019 வரை நீட்டிருப்பதாக AIESL அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளம் வாயிலாக AIESL பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
AIESL Assistant Supervisor Recruitment 2019 Pdf – பதிவிறக்குக
AIESL Assistant Supervisor Last Date Extended Notice – பதிவிறக்குக
Apply Online Link – கிளிக்
To Follow Channel –கிளிக் செய்யவும்