AIATSL விமான ஆணையத்தில் வேலைஅறிவிப்பு 2020

0
AIATSL விமான ஆணையத்தில் வேலைஅறிவிப்பு 2020
AIATSL விமான ஆணையத்தில் வேலைஅறிவிப்பு 2020

AIATSL விமான ஆணையத்தில் வேலைஅறிவிப்பு 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் AIATSL விமான ஆணையத்தில் காலியாக உள்ளதாக Para Medical Agent Cum Cabin Service Agent, Customer Agent பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று ஆகும்.எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 02.10.2020 இன்று வரை அனுப்பலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AIATSL
பணியின் பெயர் Faculty
பணியிடங்கள் 16
கடைசி தேதி 02.10.2020
விண்ணப்பிக்கும் முறை EMAIL
பணியின் பெயர் : Para Medical Agent Cum Cabin Service Agent, Customer Agent
காலியிடங்கள் :

Para Medical Agent Cum Cabin Service Agent, Customer Agent பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்கலாம். பிரிவிற்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் diploma/ B.Sc பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பணியில் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,530//- முதல் அதிகபட்சம் ரூ.21,300/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Screening / Personal Interview. விண்ணப்பத்தாரர்கள் மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமா பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.500/- செலுத்த வேண்டும்
  • SC/ ST/ EXSM விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

பதிவு செய்ய விருப்பம் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.10.2020 இன்றுக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!