10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான 3250+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான 3250+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Utility Agents, Handyman மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3256 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

AIATSL காலிப்பணியிடங்கள்:

Utility Agents, Handyman மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 3256 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Handyman கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Graduate / 3 years Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

AIATSL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,37,50 மற்றும் 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Handyman ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.75,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.07.2024, 14.07.2024 மற்றும் 13.01.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!