கால்நடை விலங்குகள் பராமரிப்பு வாரியத்தில் வேலை 2020

0
கால்நடை விலங்குகள் பராமரிப்பு வாரியத்தில் வேலை 2020
கால்நடை விலங்குகள் பராமரிப்பு வாரியத்தில் வேலை 2020

கால்நடை விலங்குகள் பராமரிப்பு வாரியத்தில் வேலை 2020

கால்நடை விலங்குகள் பராமரிப்பு வாரியத்தில் இருந்து Assistant Commissioner பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதற்கான தகுதி வரம்புகளை கீழே வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Department of Animal Husbandry Dairying and Fisheries
பணியின் பெயர் Assistant Commissioner
பணியிடங்கள் Various
கடைசி தேதி  22.08.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

கால்நடை விலங்குகள் பராமரிப்பு வாரியத்தில் 03 Assistant Commissioner பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Masters Degree in Zoology/ or M. F. Sc. or M.Sc. in Marine Biology or M.Sc. in Industrial Fisheries or M.Sc. in Aquaculture or M.Sc. in Fisheries Science பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 22.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Official Website

Download the Notification

Download the Application

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!