ஆதித்ய பிர்லா வேலைவாய்ப்பு 2020 ….!
இந்தியாவின் முதன்மை சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்டின் அரக்கோணம் சிமெண்ட் ஒர்க்சில் உள்ள சிமெண்ட் ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
வாரியத்தின் பெயர் | ஆதித்ய பிர்லா |
பணிகள் | பாதுகாப்பு அலுவலர் |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2020 |
காலிப்பணியிடங்கள்:
அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்டின் அரக்கோணம் சிமெண்ட் ஒர்க்சில் பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி
B.E/ B.Tech தொழிற்சாலைச் சட்டம் 1948, பிரிவு 40-B இன் கீழான தொழிற்சாலைப் பாதுகாப்பு பட்டயத்துடன் முடித்தவராக இருத்தல் வேண்டும்.
பிற தகுதிகள்:
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதுமான அறிவு இருக்க வேண்டும்.
- MS – Office இல் வாய்ந்தவராக இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் முழு விவரங்களை 30.05.2020 முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரி : [email protected].
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |