ஆதித்ய பிர்லா வேலைவாய்ப்பு 2020 ….!

0
ஆதித்ய பிர்லா வேலை வாய்ப்பு....!
ஆதித்ய பிர்லா வேலை வாய்ப்பு....!

ஆதித்ய பிர்லா வேலை வாய்ப்பு….!

2020 ஆதித்ய பிர்லா நிறுவனம் காலிப்பாணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.

நிறுவனம் Aditya Birla Group 
வேலைவாய்ப்பு வகை Private Jobs
Industry Conglomerate (கூட்டமைப்பு)
பணியிடம் இந்தியா முழுவதும் 
பணிகள் Marketing Coordinator, Repair I, Engineer, Section Head, Design Engineer & Others
அதிகாரபூர்வ வலைத்தளம் adityabirla.com

காலிப்பணியிடங்கள்

Agri Solutions, Insulators, Renewable Energy, Textiles, Group Corporate Office, Birla Carbons, Mining, Apparel Retail, Telecom, Bulb & Fire, Cements, Insulators, Chemicals, Financial Services, Non Ferrous Metals, Trading Solutions, Payments Bank போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.

கல்வி தகுதி

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Master Degree, MBA, BE, CA, B.Tech மற்றும்  M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுமுறை

 இந்த பணிகளுக்கு நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • adityabirla.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Notification

Official site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!