Accenture தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

1
Accenture தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
Accenture தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

Accenture தனியார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

சமீபகாலமாக பல்வேறு தனியார் நிறுவனங்களில் இருந்து தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளிவந்து கொண்டேயுள்ளது. அந்த வகையில் புகழ் பெற்ற தனியார் நிறுவனமான Accenture நிறுவனத்தில் இருந்து தற்போது தகுதியான விண்ணப்பதாரர்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. Associate, Senior Manager, New Associate, Java Full Stack Development Application Developer, Microsoft SQL Server Integration Services (SSIS) Application Lead, Data Warehouse ETL Testing Tester, Supply Chain – Supply Planning Business and Integration Practitioner & Various ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த தனியார் பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Accenture
பணியின் பெயர் Associate, Senior Manager, New Associate, Java Full Stack Development Application Developer, Microsoft SQL Server Integration Services (SSIS) Application Lead, Data Warehouse ETL Testing Tester, Supply Chain – Supply Planning Business and Integration Practitioner & Various
பணியிடங்கள் Various
கடைசி தேதி AS Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Accenture பணியிடங்கள் :

Associate, Senior Manager, New Associate, Java Full Stack Development Application Developer, Microsoft SQL Server Integration Services (SSIS) Application Lead, Data Warehouse ETL Testing Tester, Supply Chain – Supply Planning Business and Integration Practitioner & Various ஆகிய பணிகள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் இந்த தனியார் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் முழுநேர கல்வி பெற்றிருக்க வேண்டும்.

Accenture தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வரம்பின் படி தேர்வு செய்யப்படுவர்.

  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த பணிகளுக்கு கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!