ஆவின் நிறுவன 460 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

16
ஆவின் நிறுவன 460 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
ஆவின் நிறுவன 460 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !
ஆவின் நிறுவன 460 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் !

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Factory Assistant எனப்படும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 05.12.2020 இறுதி நாள் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது மூத்த தொழிற்சாலை உதவியாளர் பதவிக்கு  11.12.2020 மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை ஆவின் வழங்கி உள்ளது.  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant)
பணியிடங்கள் 460
கடைசி தேதி 05.12.2020 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
ஆவின் Senior Factory Assistant காலிப்பணியிடங்கள்:
  1. Senior Factory Assistant (Dairying) 170
  2. Senior Factory Assistant (Lab) 20
  3. Senior Factory Assistant (Animal Husbandry) 70
  4. Senior Factory Assistant (Admn.) 70
  5. Senior Factory Assistant (Marketing) 60
  6. Senior Factory Assistant (Engg.) 70
ஆவின் வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் Senior Factory Assistant கல்வி தகுதி:

இந்த பணியிடங்களுக்கு 10/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முழு தகுதி விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

ஆவின் SFA மாத ஊதியம்:

Senior Factory Assistant – ரூ.15700-50000

TN Police “FB Group” Join Now

ஆவின் விண்ணப்பிக்க கட்டணம்:
  • General – Rs.250
  • SC/ST/PWD – Rs.100
ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் Senior Factory Assistant எனப்படும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 07.12.2020 11.12.2020 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Download Detailed Notification 2020 Pdf

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

16 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!