ஆவின் நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

0
ஆவின் நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் சம்பளத்தில் வேலை
ஆவின் நிறுவனத்தில் ரூ.23 ஆயிரம் சம்பளத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை!

ஆவின் நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு 2020 வெளியாகியுள்ளது. அதன்படி துணை மேலாளர் பதவிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.02.2020 அன்று நடைபெறுள்ள நேர்காணலில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பதவியின் பெயர்: துணை மேலாளர்

மொத்த பணியிடங்கள்: 5

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Food Technology, Dairy Technology, Food Processing ஆகிய ஏதேனும் ஒன்றில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். அல்லது IDD, NDD ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மாத வருமானம்:

மாதம் 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்காணல் நடைபெறும்

இடம்:

நிர்வாக அலுவலகம்,
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்,
தளவாய்ப்பட்டி, சேலம் 636 302.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!