சேலம் ஆவினில் விற்பனை நிர்வாகி பணிக்கு ஆள்சேர்ப்பு ! மாதச்சம்பளம் ரூ.15,000

0
சேலம் ஆவினில் விற்பனை நிர்வாகி பணிக்கு ஆள்சேர்ப்பு
சேலம் ஆவினில் விற்பனை நிர்வாகி பணிக்கு ஆள்சேர்ப்பு
சேலம் ஆவினில் விற்பனை நிர்வாகி பணிக்கு ஆள்சேர்ப்பு ! மாதச்சம்பளம் ரூ.15,000

தமிழக அரசின் கீழ் இயங்கும்  ஆவின் நிர்வாகத்தின் சேலம் கிளையில்  விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான மாத சம்பளம் ரூ.15,000 மற்றும் வாகன செலவாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்

Salam Aavin
பணிகள்

Marketing Executive

மொத்த பணியிடங்கள்

Various
விண்ணப்பிக்கும் முறை

நேரடி விண்ணப்பங்கள் 

விண்ணப்பிக்க கடைசி தேதி

31.12.2020

விற்பனை நிர்வாகி காலிப்பணி இடங்கள்:

சேலம் ஆவின் நிர்வாகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் விற்பனை நிர்வாகி பணிக்காக அறிவித்துள்ளனர்.

ஆவின் விற்பனை நிர்வாகியின் வயது வரம்பு:

விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆண், பெண் இருபாலரும் 35 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

தற்காலிக விற்பனை நிர்வாகியின் கல்வி தகுதி:
  • ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  B.B.A & M.B.A  (Preferably) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், தமிழ், மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
  • மேலும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

ஆவின் Marketing Executive பதவியின் மாத சம்பளம்:

ஆவின் Marketing Executive பதவிக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும். மேலும், வாகன செலவாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஆண்ட்ராய்டு மொபைல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

விற்பனை நிர்வாகி பதவிக்கான விண்ணப்பக்கட்டணம்:

ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்க தனியாக விண்ணப்பக்கட்டணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Marketing Executive பதவிக்கு தேர்வு செய்யும் முறை:

சேலம் ஆவின் நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  இது தொடர்பான முழுமையான  தகவல்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

விற்பனை நிர்வாகி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

சேலம் மாவட்ட ஆவின் விற்பனை நிர்வாகி பணிக்கு தகுதி உள்ள நபர்கள்  தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கீழே  உள்ள முகவரிக்கு 31.12.2020 அன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

selam co-operative milk produsers  admistrative office,
Thalavaipatty post,
Sithanur, Salem-636002.

Download Notification Pdf

Official website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!