ஆவின் வேலைவாய்ப்பு 2020

0
ஆவின் வேலைவாய்ப்பு 2020
ஆவின் வேலைவாய்ப்பு 2020

ஆவின் வேலைவாய்ப்பு 2020

காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை 07.02.2020 முதல் 04.03.2020 வரை அனுப்ப வேண்டும்.

பணிகள்:துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர்

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 12th/ITI/Bachelor Degree in Engineering (Information Technology) / (Computer Science) / Master of Computer Applications முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 5700 முதல் ரூ.35900வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை 07.02.2020 முதல் 04.03.2020 வரை அனுப்ப வேண்டும்.

Official Site

Notification

Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!