8,10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவினில் வேலை !!

1
8,10,12 முடித்தவர்களுக்கு ஆவினில் வேலை !!
8,10,12 முடித்தவர்களுக்கு ஆவினில் வேலை !!

8,10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆவினில் வேலை !!

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கதத்தில் இருந்து ஆவின் காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இருந்து Manager, Executive, Technician, HVD, LVD, Office Assistant, Senior Factory Assistant ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற தகுதி வரம்புகளையும், ஊதிய விவரம் போன்ற ஏனைய வேலைவாய்ப்பு தகவல்களையும் எங்கள் வலைத்தளத்தில் விரிவாக வழங்கியுள்ளோம். அதன் மூலம் பயன் பெற்று கொள்ளுமாறு பதிவுதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் AAVIN
பணியின் பெயர் Manager, Executive, Technician, HVD, LVD, Office Assistant, Senior Factory Assistant
பணியிடங்கள் 19
கடைசி தேதி 01.12.2020, 02.12.2020 & 04.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆவின் பணியிடங்கள் :

ஆவின் நிறுவனத்தில் கீழ்கண்ட பணிகளுக்கு மொத்தம் 19 காலியிடங்கள் உள்ளன

  • Manager – 05
  • Executive – 02
  • Technician – 02
  • HVD- 02
  • LVD – 02
  • Office Assistant – 02
  • Senior Factory Assistant – 04
ஆவின் கல்வித்தகுதி :

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள ஒவ்வொரு பணிக்குமான கல்வி தகுதியினை கீழே விரிவாக காணாலாம். அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

  • Manager – MBA/CA பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Executive – Bachelor Degree in Engineering (Information Technology/ Computer Science) அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician – SSLC/ ITI/ Diploma என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
  • HVD- 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • LVD – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
  • Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
  • Senior Factory Assistant – 12ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் ஊதிய விவரம் :
  • Manager – குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை ஊதியம்
  • Executive – குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.65,550/- வரை ஊதியம் .
  • Technician, HVD மற்றும் LVD – குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம்.
  • Office Assistant மற்றும் Senior Factory Assistant – குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம்
ஆவின் விண்ணப்பக் கட்டணம் :

ஆவினின் அனைத்து பணிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டவையே விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • OC/MBC/ BC விண்ணப்பதாரிகள் – ரூ.250/-
  • SC/SCA/ST விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.12.2020, 02.12.2020 மற்றும் 04.12.2020 ஆகிய தேதிக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The General Manager, T.D.C.M.P.Union Ltd., 74 F, Balavinayakar koil Street, Thoothukudi-628002 என்ற முகவரிக்கு விரைவுத் தபால்/பதிவு தபால் மூலமாக அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF I

Official Notification PDF II

Official Notification PDF III

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!