தமிழக ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 176 காலிப்பணியிடங்கள்

3
தமிழக ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2020 - 176 காலிப்பணியிடங்கள்
தமிழக ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2020 - 176 காலிப்பணியிடங்கள்
தமிழக ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 176 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்டில் (ஆவின்) நேரடி ஆட்சேர்ப்பு விதிகளின் கீழ் Manager, Executive, Technician, Driver & Milk Recorder பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு 24.11.2020 முதல் 09.12.2020 மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழக ஆவின் நிறுவனம்
பணியின் பெயர் Manager, Executive, Technician, Driver & Milk Recorder
பணியிடங்கள் 176
கடைசி தேதி 24.11.2020 to 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
தமிழக ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
  1. Manager (Veterinary) – 05
  2. Manager (IR) -02
  3. Manager (Finance) – 07
  4. Manager (Marketing) – 02
  5. Manager (Purchase) – 04
  6. Manager (Dairying) – 02
  7. Manager (Civil) – 02
  8. Deputy Manager (IR) – 01
  9. Deputy Manager (Engineering) – 06
  10. Deputy Manager (System) – 01
  11. Deputy Manager (Dairying) – 03
  12. Deputy Manager (Dairy Chemist) – 03
  13. Deputy Manager (Dairy Bacteriology) – 02
  14. Executive (HR) – 04
  15. Executive (Animal Husbandry) – 04
  16. Executive (Accounts) – 04
  17. Executive (Marketing) – 04
  18. Executive (Planning) – 01
  19. Private Secretary Grade-III – 06
  20. Executive (Dairying) – 03
  21. Executive (Food Taster / Designer) – 01
  22. Executive (Civil) – 01
  23. Junior Executive (HR) – 02
  24. Junior Executive (IR) – 04
  25. Junior Executive (Accounts)- 03
  26. Junior Executive (Typing) – 06
  27. Technician – 46
  28. Light Vehicle Driver – 08
  29. Heavy Vehicle Driver – 30
  30. Milk Recorder Grade – III – 09
ஆவின் வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஆவின் கல்வி தகுதி:

UG/PG/BE/B.Tech/ Diploma/ Any Degree + Typewriting/ 8th Pass முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவன மாத ஊதியம்:
  • Manager – ரூ.37,700 to ரூ.1,75,700
  • Deputy Manager – ரூ.35,600 to Rs.1,16,600
  • Executive – ரூ.20,600 to ரூ.65,500
  • Private Secretary Grade-III – ரூ.20,600 to ரூ.65,500
  • Executive – ரூ.19,500 to ரூ.62,000
  • Junior Executive – ரூ.19,500 to ரூ.62,000
  • Technician – ரூ.19,500 to ரூ.62,000
  • Light Vehicle Driver – ரூ.19,500 to ரூ.62,000
  • Heavy Vehicle Driver – ரூ.19,500 to ரூ.62,000
  • Milk Recorder Grade – III – ரூ.18,200 to ரூ.57,900
தமிழக ஆவின் நிறுவன விண்ணப்ப கட்டணம்:
  • OC / BC / BC (Muslim) / MBC & DNC – ரூ.250/-
  • SC / ST / SC – ரூ.100/-
தேர்வு செயல் முறை:
  • Manager,Deputy Manager, Executive, Private Secretary Grade-III, Junior Executive, Milk Recorder Gradee-III:
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • Technician பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • Heavy Vehicle Driver & Light Vehicle Driver: ஓட்டுநர் திறன் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆவின் நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

தமிழக ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 24.11.2020 முதல் 09-12-2020 மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!